Rate this post
0791. நாடாது நட்டலிற் கேடில்லை
0791. Naadaathu Nattalir Kedillai
-
குறள் #0791
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. -
விளக்கம்நட்பை விரும்பி அதனிடம் நிற்பவருக்கு, ஒருவனோடு நட்புச் செய்தபின் அதனைவிட முடியாது; ஆகையால், ஆராயாது நட்புச் செய்தலைப் போலக் கேடு தருவது வேறு இல்லை.
-
Translation
in EnglishTo make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure. -
MeaningAs those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.
Category: Thirukural
No Comments