Rate this post
0792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை
0792. Aaindhaindhu Kollaathaan Kenmai
-
குறள் #0792
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். -
விளக்கம்பலவகையில் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்கு, அதனால் இறுதியில் தான் சாதற்கேதுவாகிய துன்பம் உண்டாகும்.
-
Translation
in EnglishAlliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain. -
MeaningThe friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
Category: Thirukural
No Comments