Rate this post
0795. அழச்சொல்லி அல்லது இடித்து
0795. Azhachcholli Allathu Idiththu
-
குறள் #0795
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். -
விளக்கம்குற்றமுள்ளதைச் செய்ய எண்ணினால் வருந்தும்படியாகச் சொல்லிக் கண்டிக்கும், உலக வழக்கை அறிந்து நடக்கும்படி செய்விக்கும் வல்லமையுடையவரைத் தேடி நட்புக் கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishMake them your chosen friend whose words repentance move,
With power prescription’s path to show, while evil they reprove. -
MeaningYou should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.
Category: Thirukural
No Comments