Rate this post
0797. ஊதியம் என்பது ஒருவற்குப்
0797. Oothiyam Enbathu Oruvarkup
-
குறள் #0797
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். -
விளக்கம்ஒருவனுக்கு இலாபம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவரின் நட்பைவிட்டு நீங்குதலேயாகும்.
-
Translation
in English‘Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away. -
MeaningIt is indead a gain for one to renounce the friendship of fools.
Category: Thirukural
No Comments