Rate this post
0798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ
0798. Ullarka Ullam Sirukuva
-
குறள் #0798
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. -
விளக்கம்தம் ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினைக்கக் கூடாது; அதுபோலத் தனக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளக் கூடாது.
-
Translation
in EnglishThink not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake. -
MeaningDo not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.
Category: Thirukural
No Comments