Rate this post
0799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை
0799. Kedunkaalaik Kaividuvaar Kenmai
-
குறள் #0799
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். -
விளக்கம்துன்பக் காலத்தில் கைவிடுவார் நட்பினை, இறக்குங் காலத்தில் ஒருவன் நினைப்பானாயினும், அந்த இறப்பைவிட அந்த நினைவுதான் மனதைச் சுடும்.
-
Translation
in EnglishOf friends deserting us on ruin’s brink,
‘Tis torture e’en in life’s last hour to think. -
MeaningThe very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death.
Category: Thirukural
No Comments