Rate this post
0800. மருவுக மாசற்றார் கேண்மைஒன்
0800. Maruvuga Maasatraar Kenmaion
-
குறள் #0800
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பாராய்தல் (Natpaaraaithal)
Investigation in Forming Friendship
-
குறள்மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. -
விளக்கம்குற்றமற்றவர் நட்பையே கொள்க; தனக்கு ஒப்பில்லாதவரின் நட்பினை அறியாது கொண்டானாயின், அவர் விரும்பியது ஒன்றைக் கொடுத்தாயினும் அந்நட்பை விட்டுவிடுக.
-
Translation
in EnglishCling to the friendship of the spotless one’s; whate’er you pay.
Renounce alliance with the men of evil way. -
MeaningContinue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).
Category: Thirukural
No Comments