Rate this post
0801. பழைமை எனப்படுவது யாதெனின்
0801. Pazhaimai Enappaduvathu Yaathenin
-
குறள் #0801
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. -
விளக்கம்பழைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், அது, நண்பர் செய்தன சிறியனவாயிருப்பினும் பழிக்காமல் அவற்றிற்கு உடன்படுவதாகிய நட்பாகும்.
-
Translation
in EnglishFamiliarity is friendship’s silent pact,
That puts restraint on no familiar act. -
MeaningIntimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments