Rate this post
0803. பழகிய நட்பெவன் செய்யுங்
0803. Pazhagiya Natpeven Seiyung
-
குறள் #0803
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. -
விளக்கம்நண்பர் நட்பின் உரிமையால் செய்தவற்றைத் தாம் செய்தாற் போல் ஏற்கவில்லையென்றால், அவரோடு பழகிய நட்புப் பயனற்றதாகும்.
-
Translation
in EnglishWhen to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship’s use? -
MeaningOf what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments