Rate this post
0804. விழைதகையான் வேண்டி இருப்பர்
0804. Vizhaithagaiyaan Vendi Iruppar
-
குறள் #0804
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். -
விளக்கம்நண்பர் உரிமையால் ஒன்றைக் கேளாமலே செய்தாலும், அவ்வுரிமையை விரும்பும் காரணத்தால் அவர் செய்யும் செயலையும் விரும்பியிருப்பார்.
-
Translation
in EnglishWhen friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part. -
MeaningIf friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments