Rate this post
0805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை
0805. Pethaimai Ondro Perunkizhaimai
-
குறள் #0805
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். -
விளக்கம்நண்பர் வருந்தத்தக்க செயல்களைச் செய்வாரானால், அதற்குக் காரணம் அவருடைய அறியாமை மட்டுமின்றி, மிக்க உரிமையுமாகும் என்று அறிதல் வேண்டும்.
-
Translation
in EnglishNot folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress. -
MeaningIf friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments