Rate this post
0806. எல்லைக்கண் நின்றார் துறவார்
0806. Ellaikkan Nindraar Thuravaar
-
குறள் #0806
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. -
விளக்கம்நட்பின் எல்லையை மீறாது நிற்பவர், தம்மோடு பழைமையாக வந்த நண்பரது நட்பை, அவரால் கேடு வந்தபோதும் விடமாட்டார்.
-
Translation
in EnglishWho stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends. -
MeaningThose who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments