Rate this post
0808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை
0808. Kelizhukkam Kelaak Kezhuthakaimai
-
குறள் #0808
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். -
விளக்கம்தமது நண்பர் செய்த பிழையைப் பிறர் சொன்னாலும் கேளாது பழைமை பாராட்டுவோருக்கு, அவர் பிழை செய்வாராயின் அந்நாள் நல்ல நாளாகும்.
-
Translation
in EnglishIn strength of friendship rare of friend’s disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear. -
MeaningTo those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments