Rate this post
0810. விழையார் விழையப் படுப
0810. Vizhaiyaar Vizhaiyap Paduba
-
குறள் #0810
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
-
குறள்விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். -
விளக்கம்பழைய நண்பர் பிழை செய்தாராயினும், அவரிடத்தும் அன்பு குறையாதவரைப் பகைவரும் விரும்புவர்.
-
Translation
in EnglishIll-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard. -
MeaningEven enemies will love those who have never changed in their affection to their long-standing friends.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Familiarity, tirukural, Wealth
No Comments