Rate this post
0814. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா
0814. Amaragaththu Aatrarukkum Kallaamaa
-
குறள் #0814
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்தீ நட்பு (Thee Natpu)
Evil Friendship
-
குறள்அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. -
விளக்கம்தன்மீது ஏறியவனைப் போர்க்களத்தில் தள்ளிவிட்டு ஓடும் குதிரையைப் போன்றவரின் நட்பைவிடத் தனிமை நல்லது.
-
Translation
in EnglishA steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far. -
MeaningSolitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Evil Friendship, tirukural, Wealth
No Comments