Rate this post
0817. நகைவகைய ராகிய நட்பின்
0817. Nagaivagaiya Raagiya Natpin
-
குறள் #0817
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்தீ நட்பு (Thee Natpu)
Evil Friendship
-
குறள்நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். -
விளக்கம்சிரித்து விளையாடுதல் மட்டும் செய்பவருடைய நட்பை விட, பகைவரால் வரும் துன்பங்கள் பத்துக் கோடி பங்கு நல்லவையாகும்.
-
Translation
in EnglishFrom foes ten million fold a greater good you gain,
Than friendship yields that’s formed with laughers vain. -
MeaningWhat comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Evil Friendship, tirukural, Wealth
No Comments