Rate this post
0818. ஒல்லும் கருமம் உடற்று
0818. Ollum Karumam Udatru
-
குறள் #0818
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்தீ நட்பு (Thee Natpu)
Evil Friendship
-
குறள்ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். -
விளக்கம்தம்மால் முடிக்கக்கூடிய செயலைச் செய்து முடிக்க இயலாதவர் போல் காட்டுபவரின் நட்பை விட்டு விடுதல் வேண்டும்.
-
Translation
in EnglishThose men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew. -
MeaningGradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Evil Friendship, tirukural, Wealth
No Comments