Rate this post
0822. இனம்போன்று இனமல்லார் கேண்மை
0822. Inampondru Inamallaar Kenmai
-
குறள் #0822
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
-
குறள்இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். -
விளக்கம்நண்பர் போன்று நடித்து உண்மையில் நட்பில்லாதவரின் நட்பு, விலைமாதரின் காதல் போல் உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக மாறுபடும்.
-
Translation
in EnglishFriendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman’s mind. -
MeaningThe friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
Category: Thirukural
Tags: 1330, Alliance, tirukural, Unreal Friendship, Wealth
No Comments