Rate this post
0826. நட்டார்போல் நல்லவை சொல்லினும்
0826. Nattaarpol Nallavai Sollinum
-
குறள் #0826
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
-
குறள்நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். -
விளக்கம்நண்பரைப் போலப் பகைவர் நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும், அவை தீயன என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
-
Translation
in EnglishThough many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known. -
MeaningThough (one’s) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
Category: Thirukural
Tags: 1330, Alliance, tirukural, Unreal Friendship, Wealth
No Comments