Rate this post
0827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க
0827. Solvanakkam Onnaarkan Kollarka
-
குறள் #0827
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
-
குறள்சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். -
விளக்கம்வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறிக்கும். ஆகையால் பகைவர் கூறும் சொற்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
-
Translation
in EnglishTo pliant speech from hostile lips give thou no ear;
‘Tis pliant bow that show the deadly peril near! -
MeaningSince the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one’s foes.
Category: Thirukural
Tags: 1330, Alliance, tirukural, Unreal Friendship, Wealth
No Comments