Rate this post
0828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்
0828. Thozhuthagai Yullum Padaiyodungum
-
குறள் #0828
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
-
குறள்தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. -
விளக்கம்பகைவர் தொழுவதற்காகக் குவித்த கைகளுக்குள்ளும் கொலை செய்யும் படைக்கலம் மறைந்திருக்கும்; அவர் அழுகின்ற கண்ணீரும் அத்தன்மையுடையதே.
-
Translation
in EnglishIn hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman’s eyes. -
MeaningA weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
Category: Thirukural
Tags: 1330, Alliance, tirukural, Unreal Friendship, Wealth
No Comments