Rate this post
0829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை
0829. Migachcheithu Thammellu Vaarai
-
குறள் #0829
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
-
குறள்மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. -
விளக்கம்புறத்தே மிகவும் நட்பினைச் செய்து மனத்திலே இகழும் பகைவரைத் தாமும் புறத்தே மகிழ்வித்து மனத்திலே நட்புக் கெடுமாறு ஒழுகுதல் வேண்டும்.
-
Translation
in English‘Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship’s guise. -
MeaningIt is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).
Category: Thirukural
Tags: 1330, Alliance, tirukural, Unreal Friendship, Wealth
No Comments