Rate this post
0830. பகைநட்பாம் காலம் வருங்கால்
0830. Pagainatpaam Kaalam Varungkaal
-
குறள் #0830
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்கூடா நட்பு (Koodaa Natpu)
Unreal Friendship
-
குறள்பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். -
விளக்கம்பகைவர் நண்பராக ஒழுகுங்காலம் வரும்பொழுது, அவரோடு முகத்தளவில் நட்புச் செய்து, மனத்தால் அந்நட்பை நீக்கியிருத்தல் வேண்டும்.
-
Translation
in EnglishWhen time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may’st wear. -
MeaningWhen one’s foes begin to affect friendship, one should love them with one’s looks, and, cherishing no love in the heart, give up (even the former).
Category: Thirukural
Tags: 1330, Alliance, tirukural, Unreal Friendship, Wealth
No Comments