Rate this post
0837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்
0837. Yethilaar Aarath Thamarpasippar
-
குறள் #0837
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்பேதைமை (Pethaimai)
Folly
-
குறள்ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. -
விளக்கம்அறிவில்லாதவன் பெருஞ்செல்வம் பெற்றால், அயலார் அதை அனுபவிக்க அவனுடைய சுற்றத்தார் பசித்திருப்பர்.
-
Translation
in EnglishWhen fools are blessed with fortune’s bounteous store,
Their foes feed full, their friends are prey to hunger sore. -
MeaningIf a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.
No Comments