Rate this post
0842. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்
0842. Arivilaan Nenjuvandhu Eethal
-
குறள் #0842
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்புல்லறிவாண்மை (Pullarivaanmai)
Petty Conceit
-
குறள்அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். -
விளக்கம்அறிவில்லாதவன் ஒருவனுக்கு ஒன்றை மனம் மகிழுந்து கொடுத்தல், பெறுகின்றவனது நல்வினையின் காரணமேயன்றி வேறு ஒரு காரணமும் இல்லை.
-
Translation
in EnglishThe gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver’s penance bought. -
Meaning(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver’s merit (in a former birth).
Category: Thirukural
Tags: 1330, Alliance, Petty Conceit, tirukural, Wealth
No Comments