Rate this post
0848. ஏவவும் செய்கலான் தான்தேறான்
0848. Yevavum Seigalaan Thaantheraan
-
குறள் #0848
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்புல்லறிவாண்மை (Pullarivaanmai)
Petty Conceit
-
குறள்ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். -
விளக்கம்அற்ப அறிவுடையவன் உறுதியானவற்றை அறிவுடையோர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறிய வேண்டியவற்றை அறிய மாட்டான்; உயிர் உடலைவிட்டு நீங்கும் வரையில் நிலத்துக்கு ஒரு நோயாவான்.
-
Translation
in EnglishAdvised, he heeds not; of himself knows nothing wise;
This man’s whole life is all one plague until he dies. -
MeaningThe fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
Category: Thirukural
Tags: 1330, Alliance, Petty Conceit, tirukural, Wealth
No Comments