Rate this post
0849. காணாதான் காட்டுவான் தான்காணான்
0849. Kaanaathaan Kaattuvaan Thaankaanaan
-
குறள் #0849
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்புல்லறிவாண்மை (Pullarivaanmai)
Petty Conceit
-
குறள்காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. -
விளக்கம்அறிவில்லாதவனை அறிவுடையவனாக்க முயல்வோன், தானே அறிவில்லாதவனாவான்; அவ்வறிவில்லாதவன், தான் அறிந்த வகையில் அறிந்தவனாய் விளங்குவான்.
-
Translation
in EnglishThat man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows. -
MeaningOne who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself “wise in his own conceit”.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Petty Conceit, tirukural, Wealth
No Comments