Rate this post
0850. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்
0850. Ulagaththaar Undenbathu Illenbaan
-
குறள் #0850
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்புல்லறிவாண்மை (Pullarivaanmai)
Petty Conceit
-
குறள்உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். -
விளக்கம்உயர்ந்தோர் ‘உண்டு’ என்று அறிந்து சொன்னவற்றை, ‘இல்லை’ என்று சொல்பவன், உலகத்தில் ஒரு பேயாகக் கருதப்படுவான்.
-
Translation
in EnglishWho what the world affirms as false proclaim,
O’er all the earth receive a demon’s name. -
MeaningHe who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Petty Conceit, tirukural, Wealth
No Comments