1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்

Rate this post

1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்

1000. Panbilaan Petra Perunjchelvam

  • குறள் #
    1000
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பண்புடைமை (Panbudaimai)
    Courtesy
  • குறள்
    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று.
  • விளக்கம்
    பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம், நல்ல ஆவின்பால் அதனை வைத்த பாத்திரத்தின் குற்றத்தால் கெட்டது போன்றதாகும்.
  • Translation
    in English
    Like sweet milk soured because in filthy vessel poured,
    Is ample wealth in churlish man’s unopened coffers stored.
  • Meaning
    The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

Leave a comment