1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்

Rate this post

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்

1001. Vaiththaanvaai Saandra Perumporul

  • குறள் #
    1001
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
    Wealth Without Benefaction
  • குறள்
    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்தது இல்.
  • விளக்கம்
    வீட்டின் இடம் முழுவதும் பெரும் பொருள் தேடி வைத்து, உலோபத்தினால் அதனை அனுபவிக்காதவன் இறந்தவனாவான். அவன் அந்தப் பொருளால் செய்தற்கு உரியது யாதொன்றும் இல்லை.
  • Translation
    in English
    Who fills his house with ample store, enjoying none,
    Is dead. Nought with the useless heap is done.
  • Meaning
    He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).

Leave a comment