1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்

Rate this post

1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்

1007. Atraarkkondru Aatraathaan Selvam

 • குறள் #
  1007
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
 • அதிகாரம்
  நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
  Wealth Without Benefaction
 • குறள்
  அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
  பெற்றாள் தமியள்மூத் தற்று.
 • விளக்கம்
  வறியவர்க்கு ஒன்றைக் கொடுக்காதவனது செல்வம், மிக்க அழகுடைய பெண், மணம் செய்து கொள்ளாமல் தனியளாக இருந்து முதுமை அடைந்தது போலாகும்.
 • Translation
  in English
  Like woman fair in lonelihood who aged grows,
  Is wealth of him on needy men who nought bestows.
 • Meaning
  The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

Leave a comment