Rate this post
1072. நன்றறி வாரிற் கயவர்
1072. Nandrari Vaarir Kayavar
-
குறள் #1072
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்கயமை (Kayamai)
Baseness
-
குறள்நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். -
விளக்கம்கீழ்மக்கள், நன்மையை அறிபவர்களை விட மகிழ்ச்சியுடையவர்கள்; ஏனென்றால், அவர்கள் நெஞ்சில் கவலை இல்லாதவர்களாவர்.
-
Translation
in EnglishThan those of grateful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free! -
MeaningThe low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).
Category: Thirukural
Tags: 1330, Baseness, Miscellaneous, tirukural, Wealth
No Comments