Rate this post
1077. ஈர்ங்கை விதிரார் கயவர்
1077. Eerngai Vithiraar Kayavar
-
குறள் #1077
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
-
அதிகாரம்கயமை (Kayamai)
Baseness
-
குறள்ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. -
விளக்கம்கீழ்மக்கள் தம் கன்னத்தை அடித்து உடைக்கக் கையைக் ஓங்கியவர்க்கல்லது, தாம் உண்டு கழுவிய கையையும் உதறமாட்டார்.
-
Translation
in EnglishFrom off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break. -
MeaningThe mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
Category: Thirukural
Tags: 1330, Baseness, Miscellaneous, tirukural, Wealth
No Comments