Rate this post
1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்
1170. Ullampondru Ulvazhich Chelgirpin
-
குறள் #1170
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்படர்மெலிந் திரங்கல் (Padarmelindh Thirangal)
Complainings
-
குறள்உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். -
விளக்கம்எனது மனத்தைப் போலக் கண்கள் என் காதலர் இருக்கும் இடத்துக்கு விரைவில் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கமாட்டா.
-
Translation
in EnglishWhen eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim. -
MeaningCould mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.
Category: Thirukural
Tags: 1330, Complainings, Love, The Post-Marital Love, tirukural
No Comments