Rate this post
1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்
1212. Kayalunkan Yaanirappath Thunchir
-
குறள் #1212
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். -
விளக்கம்கயல் மீன் போன்ற, மையுண்ட என் கண்கள் நான் வேண்டிக் கொள்கின்றபடி தூங்குமாயின், நான் பொறுத்திருக்கின்ற தன்மையைக் காதலருக்குக் கனவில் சொல்லுவேன்.
-
Translation
in EnglishIf my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I’ll tell my loved one o’er. -
MeaningIf my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
Category: Thirukural
No Comments