9
Nov.2014
1220. நனவினால் நம்நீத்தார் என்பர்
1220. Nanavinaal Namneeththar Enbar
-
குறள் #1220
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். -
விளக்கம்இவ்வூரிலுள்ள பெண்கள், நனவில் என் காதலர் என்னை விட்டுப் பிரிந்தார் என்று கூறுவர்; ஆனால் அவர் எனது கனவில் வருவதை அவர்கள் அறியார் போலும்.
-
Translation
in EnglishThey say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town. -
MeaningThe women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1219. நனவினால் நல்காரை நோவர்
1219. Nanavinaal Nalkaarai Novaar
-
குறள் #1219
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். -
விளக்கம்கனவிலே தம் காதலரைக் கண்டறியாத மகளிர், நனவிலே அவர் வந்து அருள் செய்யவில்லை என்று அவர் அறிய வருந்திக் கூறுவர்.
-
Translation
in EnglishIn dreams who ne’er their lover’s form perceive,
For those in waking hours who show no love will grieve. -
MeaningThey who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1218. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி
1218. Thunjunkaal Tholmelar Aagi
-
குறள் #1218
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. -
விளக்கம்யான் தூங்கும்போது தோள்மீது இருப்பவராகி, விழிக்கும்போது விரைவாகச் சென்று நெஞ்சில் இருந்துகொள்வார்.
-
Translation
in EnglishAnd when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste! -
MeaningWhen I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1217. நனவினால் நல்காக் கொடியார்
1217. Nanavinaal Nalkaak Kodiyaar
-
குறள் #1217
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. -
விளக்கம்நனவில் வந்து அருள் செய்யாத கொடியவர், கனவில் வந்து என்னை வருத்துவது எதற்காக?
-
Translation
in EnglishThe cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams? -
MeaningThe cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
Read more
Category:Thirukural
9
Nov.2014
1216. நனவென ஒன்றில்லை ஆயின்
1216. Nanavena Ondrillai Aayin
-
குறள் #1216
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். -
விளக்கம்நனவு என்று சொல்லப்படுவது ஒன்று இல்லையானால், கனவில் வந்து கூடிய காதலர் என்னை விட்டுப் பிரிய மாட்டார்.
-
Translation
in EnglishAnd if there were no waking hour, my love
In dreams would never from my side remove. -
MeaningWere there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1215. நனவினால் கண்டதூஉம் ஆங்கே
1215. Nanavinaal Kandathooum Aange
-
குறள் #1215
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. -
விளக்கம்நனவில் அவரைக் கண்டு அனுபவித்த இன்பம் அப்பொழுத்தான் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவு இன்பமும் அனுபவிக்கும்போது மட்டுமே இனிதாகின்றது.
-
Translation
in EnglishAs what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet. -
MeaningI saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1214. கனவினான் உண்டாகும் காமம்
1214. Kanavinaan Undaagum Kaamam
-
குறள் #1214
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. -
விளக்கம்நனவில் வந்து அருள் செய்யாதவரைக் கனவு தேடிக் கொண்டு வந்து தருதலால், அக்கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
-
Translation
in EnglishSome pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see. -
MeaningThere is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1213. நனவினால் நல்கா தவரைக்
1213. Nanavinaal Nalkaa Thavaraik
-
குறள் #1213
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். -
விளக்கம்நனவில் வந்து அருள் செய்யாதவரைக் கனவில் காணுதலால்தான் என் உயிர் இருக்கின்றது.
-
Translation
in EnglishHim, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes! -
MeaningMy life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்
1212. Kayalunkan Yaanirappath Thunchir
-
குறள் #1212
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். -
விளக்கம்கயல் மீன் போன்ற, மையுண்ட என் கண்கள் நான் வேண்டிக் கொள்கின்றபடி தூங்குமாயின், நான் பொறுத்திருக்கின்ற தன்மையைக் காதலருக்குக் கனவில் சொல்லுவேன்.
-
Translation
in EnglishIf my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I’ll tell my loved one o’er. -
MeaningIf my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
Read more
Category:Thirukural
9
Nov.2014
1211. காதலர் தூதொடு வந்த
1211. Kaathalar Thoothodu Vandha
-
குறள் #1211
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
-
அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
-
குறள்காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. -
விளக்கம்என் பிரிவுத் துன்பத்தை நீங்குவதற்காகக் காதலர் அனுப்பிய தூதோடு வந்த இக்கனவினுக்கு நான் என்ன விருந்தினைச் செய்வேன்?
-
Translation
in EnglishIt came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare? -
MeaningWhere with shall I feast the dream which has brought me my dear one’s messenger ?
Read more
Category:Thirukural