1236. தொடியொடு தோள்நெகிழ நோவல்

Rate this post

1236. தொடியொடு தோள்நெகிழ நோவல்

1236. Thodiyodu Tholnegizha Noval

  • குறள் #
    1236
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
    கொடியர் எனக்கூறல் நொந்து.
  • விளக்கம்
    ‘வளைகள் கழலும்படி தோள்கள் வாடியதைக் கண்டு நீ அவரைக் கொடியவர் என்று சொல்லாதே; நீ அவ்வாறு சொல்லக் கேட்டுப் பொறுக்காமல் வருந்துகின்றேன்’, எனத் தலைவி தோழிக்குச் சொன்னாள்.
  • Translation
    in English
    I grieve, ’tis pain to me to hear him cruel chid,
    Because the armlet from my wasted arm has slid.
  • Meaning
    I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

Leave a comment