1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ

Rate this post

1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ

1267. Pulappenkol Pulluven Kollo

 • குறள் #
  1267
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
  Mutual Desire
 • குறள்
  புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
  கண்அன்ன கேளிர் விரன்.
 • விளக்கம்
  கண்போற் சிறந்த காதலர் வந்தால், நான் அப்பொழுது பிணங்குவேனோ, தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ தெரியவில்லை.
 • Translation
  in English
  Shall I draw back, or yield myself, or shall both mingled be,
  When he returns, my spouse, dear as these eyes to me.
 • Meaning
  On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?

Leave a comment