1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்

Rate this post

1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்

1278. Nerunatruch Chendraarem Kaathalar

 • குறள் #
  1278
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
  The Reading of the Signs
 • குறள்
  நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
  எழுநாளேம் மேனி பசந்து.
 • விளக்கம்
  எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; நாமும் உடம்பு பசலை அடைந்து ஏழு நாட்கள் ஆனதுபோல் ஆயினோம்.
 • Translation
  in English
  My loved one left me, was it yesterday?
  Days seven my pallid body wastes away!
 • Meaning
  It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

Leave a comment