1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

Rate this post

1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

1282. Thinaiththunaiyum Oodaamai Vendum

 • குறள் #
  1282
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
  Desire for Reunion
 • குறள்
  தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
  காமம் நிறைய வரின்.
 • விளக்கம்
  காதல் பனைமரத்தின் அளவுக்கு அதிகமாகத் தோன்றினாலும், தினையளவு போன்ற சிறிதளவும் ஊடல் கொள்ளாமல் இருப்பது விரும்பத்தக்கது.
 • Translation
  in English
  When as palmyra tall, fulness of perfect love we gain,
  Distrust can find no place small as the millet grain.
 • Meaning
  If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.

Leave a comment