1299. துன்பத்திற்கு யாரே துணையாவார்

Rate this post

1299. துன்பத்திற்கு யாரே துணையாவார்

1299. Thunbaththirku Yaare Thunaiyaavaar

 • குறள் #
  1299
 • பால்
  இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
 • இயல்
  கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
 • அதிகாரம்
  நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
  Exploration with Oneself
 • குறள்
  துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
  நெஞ்சந் துணையல் வழி.
 • விளக்கம்
  ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அதை நீக்குதற்குத் தமது மனம் துணையாகாதபோது, வேறு துணையாவார் யார்?
 • Translation
  in English
  And who will aid me in my hour of grief,
  If my own heart comes not to my relief?
 • Meaning
  Who would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?

Leave a comment