Rate this post
0051. மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற்
0051. Manaikthakka Maanbudaiyal Aagiththar
-
குறள் #0051
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
The Goodness of the help to Domestic Life
-
குறள்மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. -
விளக்கம்இல்லறதுக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் உடையவளாகிக் கணவனின் வரவுக்கேர்ப்பச் செலவு செய்கின்றவளே சிறந்த மனைவி.
-
Translation
in EnglishAs doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband’s wealth befit, she spends: help – meet is she. -
MeaningShe who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.
Category: Thirukural
No Comments