Rate this post
0056. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்
0056. Tharkaaththuth Tharkondaar Penith
-
குறள் #0056
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
The Goodness of the help to Domestic Life
-
குறள்தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். -
விளக்கம்கற்பிலிருந்து தவறாமல் தன்னைக் காத்தும், தன் கணவனைப் பாதுகாத்தும், இருவரிடத்தும் புகழ் நீங்காமல் காத்தும், தன் கடமைகளில் தவறாமல் நடப்பவளே சிறந்த பெண்ணாவாள்.
-
Translation
in EnglishWho guards herself, for husband’s comfort cares, her household’s fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman’s name. -
MeaningShe is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.
Category: Thirukural
No Comments