5/5 - (1 vote)
0057. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
0057. Siraikaakkum Kaappevan Seiyum
-
குறள் #0057
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல்(Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam)
The Goodness of the help to Domestic Life
-
குறள்சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. -
விளக்கம்மகளிரைக் காவல் வைத்துக் காத்தலால் பயனில்லை; அவர்கள் தம் ஒழுக்கத்தால் தம்மைக் காத்துக் கொள்கிற காவலே சிறந்தது.
-
Translation
in EnglishOf what avail is watch and ward?
Honour’s woman’s safest guard. -
MeaningWhat avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.
Category: Thirukural
No Comments