Rate this post
0134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்
0134. Marappinum Othuk Kolalaagum
-
குறள் #0134
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
The Possession of Decorum
-
குறள்மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். -
விளக்கம்மறை நூல்களைக் கற்பவன் கற்றதை மறக்க நேர்ந்தாலும் அதனை மீண்டும் கற்றுக்கொள்ளலாம். அவனது ஒழுக்கத்தில் குறைவுபட்டால் அவனுடைய குடியின் சிறப்புக் கெடும்.
-
Translation
in EnglishThough he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in ‘decorum due,’ birthright’s gone for evermore. -
MeaningA Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.
Category: Thirukural
No Comments