Rate this post
0139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே
0139. Ozhukka Mudaiyavarkku Ollaave
-
குறள் #0139
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
The Possession of Decorum
-
குறள்ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். -
விளக்கம்மறந்தும் தீயசொற்களை வாயினால் சொல்லும் செயல் நல்லொழுக்கம் உடையவர்க்கு ஆகாது.
-
Translation
in EnglishIt cannot be that they who ‘strict decorum’s’ law fulfil,
E’en in forgetful mood, should utter words of ill. -
MeaningThose who study propriety of conduct will not speak evil, even forgetfully.
Category: Thirukural
No Comments