Rate this post
0223. இலனென்னும் எவ்வம் உரையாமை
0223. Elanennum Evvam Uraiyaamai
-
குறள் #0223
-
பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
-
இயல்இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
-
அதிகாரம்ஈகை (Eegai)
Giving
-
குறள்இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. -
விளக்கம்இரந்து வந்தவர்க்கு இல்லை என்னும் துன்பம் தரும் வார்த்தையைச் சொல்லாமல், கொடுத்தல் உயர் குடிப் பிறந்தவரிடத்தில் உள்ளது.
-
Translation
in English‘I’ve nought’ is ne’er the high-born man’s reply;
He gives to those who raise themselves that cry. -
Meaning(Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of the mad of noble birth.
Category: Thirukural
Tags: 1330, Domestic Virtue, Giving, tirukural, Virtue
No Comments